திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செ.குளோரியான்

பாடல் 1

சூழ்விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின,
ஆழ்கடல் அலை திரை கை எடுத்து ஆடின,
ஏழ்பொழிலும் வளம் ஏந்திய, என்னப்பன்,
வாழ்புகழ் நாரணன் தமரைக் கண்டு உகந்தே.

என்னப்பன், நிலைத்த புகழைக்கொண்ட நாரணனுடைய பக்தர்களைக் கண்டு உலகமே மகிழ்ந்தது, சூழ்ந்திருக்கும் வானத்தில் அழகிய மேகங்கள் நல்வாத்தியங்களைப்போல் சத்தமிட்டன, ஆழ்கடல் அலைந்துவரும் அலைகளாகிய கைகளை எடுத்து ஆடியது, ஏழு பொழில்களும் நல்வளங்களைக் கையில் ஏந்தி அவர்களை வரவேற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.