

பாடல் 1
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செங்கால மடநாராய், திருமுழிக்களத்து உறையும்
கொங்கு ஆர் பூந்துழாய் முடி எம் குடக்கூத்தர்க்கு என் தூதாய்
நும்கால்கள் என் தலைமேல் கெழுமிரோ நுமரோடே.
இரை தேடுவதற்காக எங்களுடைய கானலுக்கு வந்து அங்குள்ள கழியிலே இனிதாக அமரும் சிவந்த கால்களைக்கொண்ட இள நாரையே, திருமுழிக்களத்திலே எழுந்தருளியிருக்கும் எம்பெருமான், தேன் மிகுந்த திருத்துழாயைத் திருமுடியிலே சூடிய எங்கள் குடக்கூத்தர், அவரிடம் எனக்காக நீயும் உன் தோழர்களும் தூது செல்வீர்களா? அப்படிச் சென்று திரும்பியதும் உங்களுடைய புனிதமான அந்தக் கால்களை என் தலைமீது சேர்ப்பீர்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

