தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

செ.குளோரியான்


பாடல் - 11

தெளிவுஉற்று, வீவுஇன்றி நின்றவர்க்கு இன்பக் கதிசெய்யும்
தெளிவுஉற்ற கண்ணனைத் தென்குருகூர்ச் சடகோபன் சொல்
தெளிவுஉற்ற ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவர்
தெளிவுஉற்ற சிந்தையர் பா மரு மூ உலகத்துளே.

எம்பெருமானே சிறந்த தெய்வம் என்ற தெளிவுடையவர்கள், அந்தச் சிந்தனையிலிருந்து மாறாதவர்களுக்கு வீடுபேறு அளிக்கிறவன் ஞானவடிவான கண்ணன், அப்பெருமானைத் தென்குருகூர்ச் சடகோபன் சிறந்த ஆயிரம் திருப்பாடல்களால் பாடியுள்ளார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் சொல்ல வல்லவர்கள், பாவம் மலிந்த மூன்று உலகங்களிலும் தெளிவான சிந்தையோடு விளங்குவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.