

பாடல் - 11
ஆம்வண்ணம் இன்னது ஒன்று என்று அறிவது அரிய அரியை
ஆம்வண்ணத்தால் குருகூர்ச் சடகோபன் அறிந்து உரைத்த
ஆம்வண்ண ஒண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆம்வண்ணத்தால் உரைப்பார் அமைந்தார் தமக்கு என்றைக்குமே.
இப்பெருமான் இப்படிப்பட்டவன் என்று யாராலும் முழுமையாக அறிய இயலாது, அந்த அளவுக்கு அரியவன் அந்த அரி, அப்பெருமானின் இந்தத் தன்மையை அறிந்த குருகூர்ச் சடகோபன், அவனுக்கேற்ற வண்ண ஓசையாலே ஆயிரம் திருப்பாடல்களை அழகிய தமிழிலே பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் தங்களால் இயன்ற அளவுக்குச் சொல்பவர்கள் என்றைக்கும் எம்பெருமானின் அனுபவத்தைப் பெற்று மகிழ்வார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

T20 உலகக் கோப்பை : அடுத்த போட்டிக்காக சென்னை வந்த இந்திய அணியினர்!
வீடியோக்கள்
Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore
தினமணி வீடியோ செய்தி...

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

