

பாடல் - 11
உறங்குவான்போல் யோகுசெய்த பெருமானைச்
சிறந்த பொழில்சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
நிறம் கிளர்ந்த அந்தாதி ஆயிரத்துள் இப்பத்தால்
இறந்துபோய் வைகுந்தம் சேரா ஆறு எங்ஙனேயோ?
பாற்கடலிலே உறங்குவதுபோல யோகத்துயில் கொள்கிறவன் எம்பெருமான், அப்பெருமானைப் பற்றி, சிறந்த சோலைகளால் சூழப்பட்ட திருக்குருகூர்ச் சடகோபன் பண் நிறைந்த அந்தாதிப் பாடல்கள் ஆயிரம் பாடினார், அவற்றுள் இந்தப் பத்தையும் யார் பாடுகிறார்களோ, அவர்களுடைய பூமி வாழ்க்கை முடியும்போது, அவர்கள் வைகுந்தம் சென்று சேராமலிருப்பார்களா? (நிச்சயம் அவர்கள் பரமபதத்தைச் சேர்வார்கள்.)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளா்கள்: 1.47 லட்சம் போ் நீக்கம்

சட்ட விரோதமாக பட்டாசு திரி தயாரித்த இருவா் கைது

முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்

அண்ணா தொழிற்சங்க கொடியேற்றம்
வீடியோக்கள்

தாய் கிழவி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

மாட்டிக்கிட்டான் மைனரு குஞ்சு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

