/

செ.குளோரியான்

ஏத்த ஏழுஉலகும்கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவைபத்து உடன்
ஏத்தவல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே.

அனைவரும் போற்றும்படி ஏழு உலகங்களையும் அளந்துகொண்ட அழகன், கூத்தன், திரிவிக்கிரமன், எம்பெருமான்,

அவனைக் குருகூர்ச் சடகோபன் ஆயிரம் பாடல்களால் போற்றினான். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் பக்தியோடு சொல்லவல்லவர்களுக்கு எந்தக் குறையும் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.