
/

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:17 pm
'கள்வா, எம்மையும் ஏழுஉலகும் நின்
உள்ளே தோற்றிய இறைவ!' என்று
வெள்ஏறன், நான்முகன், இந்திரன், வானவர்
புள்ஊர்தி கழல்பணிந்து ஏத்துவரே.
வெள்ளை நிற இடபத்தைத் தனக்கு வாகனமாகக்கொண்ட சிவபெருமான், பிரம்மன், இந்திரன், தேவர்கள் என அனைவரும் எம்பெருமானை வணங்குவார்கள், கருடனை வாகனமாகக்கொண்ட அவனுடைய திருவடிகளில் பணிந்து, 'கள்வனே, எங்களையும் ஏழு உலகங்களையும் உனக்குள் தோற்றுவித்த இறைவனே' எனப் போற்றுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...
13 மணி நேரங்கள் முன்பு

