/

செ.குளோரியான்

காக்கும் இயல்வினன் கண்ணபெருமான்
சேர்க்கைசெய்து தன் உந்திஉள்ளே
வாய்த்த திசைமுகன், இந்திரன், வானவர்,
ஆக்கினான் தெய்வ உலகுகளே.

காக்கின்ற இயல்பைக்கொண்டவன் கண்ணபெருமான், அழிவுக் காலத்தில் எல்லா உயிர்களையும் தன் வயிற்றில் சேர்க்கிறான், பின்னர் நற்குணங்கள் வாய்ந்த பிரம்மன், இந்திரன், தேவர்கள், தெய்வ உலகங்களையெல்லாம் அவனே ஆக்குகிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.