/

முதற்பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 8

மீனாகவும் பன்றியாகவும் பசுக்களுக்கு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

செ.குளோரியான்

ஆனான் ஆன் ஆயன்,
மீனோடு ஏனமும்
தான்ஆனான், என்னில்
தான்ஆய சங்கே.

எம்பெருமான் என்மீது அன்புவைத்தான், அதனால், மீனாகவும் பன்றியாகவும் பசுக்களுக்குத் தலைவனான கண்ணனாகவும் ஆனான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.