/

செ.குளோரியான்

எவரும் யாவையும் எல்லாப்பொருளும்
கவர்வுஇன்றித் தன்னுள் ஒடுங்கநின்ற
பவர்கொள் ஞானவெள்ளச் சுடர்மூர்த்தி,
அவர் எம் ஆழி அம்பள்ளியாரே.

உயர்திணையைச் சேர்ந்தவர்கள் எவரும், அஃறிணைப் பொருள்கள் யாவையும், இப்படி எல்லாப் பொருள்களும் நெருக்கடியில்லாமல் தனக்குள் அடக்கியவர், பரந்து விரிந்த ஞானவெள்ளம், ஒளிமிகுந்த திருமேனியைக் கொண்டவர், அவர் யார்?

திருப்பாற்கடலிலே பள்ளிகொண்டிருக்கும் எங்கள் அழகர்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.