திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

செ.குளோரியான்


உள்நாட்டுத் தேசுஅன்றே! ஊழ்வினையை அஞ்சுமே,
விண்நாட்டை ஒன்றாக மெச்சுமே, மண்நாட்டில்
ஆர்ஆகி எவ்இழிவுஇற்றுஆனாலும், ஆழிஅம்கைப்
பேராயர்க்குஆளாம் பிறப்பு.

இந்த மண்ணுலகத்திலே யாராகப் பிறந்து எத்தகைய இழிவான தொழில்களைச் செய்தாலும் சரி, அழகிய கைகளில் சக்ராயுதத்தைக்கொண்டிருக்கும் பேராயனான எம்பெருமானுக்கு அடிமையாகப் பிறந்திருக்கும் இந்தப் பிறப்பு, பரமபதத்துக்கு இணையான சிறப்பல்லவா! அப்படிப் பிறந்தவர்கள் ஊழ்வினையை எண்ணி அஞ்சுவார்களா? சுவர்க்கத்தை ஒரு பொருட்டாக எண்ணுவார்களா? (மாட்டார்கள்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.