என்றும் என் இதயத்தில்: பொன். குமார்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

என்றும் என் இதயத்தில்...கம்பன் எழுதியகன்னித் தமிழ்... திருவள்ளுவர் எழுதியதேன் தமிழ்.. அவ்வை எழுதியஅருந் தமிழ்... பாரதி எழுதியபைந்தமிழ்... பாரதி தாசன் எழுதிய பார் போற்றும் தமிழ்... மூத்தோர் எழுதிய முத்தமிழ்... என்றும் என் இதயத்தில்.. என்றும் அழியாதஎவராலும் அழிக்க முடியாதஇனிய தமிழே...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...