/

ஒருமுறையேனும்: வ.க.கன்னியப்பன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:26 pm

கவிதைமணி

அருநெறி அருளும் அன்பில்  ஆட்சிசெய் இறைவன் காட்டும்கருணையை என்றும் எண்ணி,  காத்திடும் இறையின் பண்பைக்கருவிழி மாந்தர் கண்ணில்  காட்டிடும் பாசந் தன்னில்ஒருமுறை யேனும் உன்னி  உருகிட வேண்டும் நன்றாய்! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.