ஒரு முறையேனும்: குமார் சுப்பையா

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:26 pm

ஒரு முறையேனும் ஒளிவு மறைவின்றி!ஒருமித்த உணர்வுடன் பாலம் ஓங்கிட!பரிதாப மனதுடன் ஒவ்வொரு முறையும்!பாலங்கள் பதறி பரிதவிக்கிறது!கையூட்டு பெற்று கைவிட்டுவிடுவாரோ என்று!ஆறுகள் கண்ணீர் வற்றிப் போனது!அழுதாலும் மணலும் அற்றுப் போனது!உடையின்றி உருவின்றி உருகிப் போனேன்!உனைநீங்கி எனையிழந்து காணாப் போகிறேன்!ஒரு முறையேனும் மணல் எனும்!ஆடையை விட்டு வைத்தால்!உலகில் நானும் வாழ்வேன்!உன்னைக் காத்திட! _மனிதாஉன்னையும் உன் உயிரையும்காத்திட!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...