விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மிச்சத்தை மீட்போம்: ப.வீரக்குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:26 pm

கவிதைமணி

எரிமலைக் குளம்போடுநடத்திய யுத்தகாண்டத்துள்,விழுங்கிய எரிமலைநாக்கில்துடித்த உயிர்களை,துவண்டு பார்த்தமனம்;துக்கம் மேலேறிதூக்கத்தை கீழ்தள்ளிஏக்கப் பெருமூச்சாய்,என் உரிமைஅதோ! அதோ!!என்று விழுமியஉணர்வுகள்;ஒன்றிணைத்துகுளம்பு எறிந்தமிச்சப்  பகுதிகளைமிச்சப் படுத்திப்பாது காப்போடுநம்முடன்இணைப்போம்நலமோடு வளமோடுநச்சழிந்தமண்ணோடு.....   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.