தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வெல்லும் சொல்; கி.ஜெகன்நாதன் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

விதைநெல்லை எடுத்து வீணனாய்
உலையினில் இட்டு பொங்கி
விதைக்கு நெல்லின்றிச் செய்யும்
வீணனாய் இருக்கமாட்டேன்
விதைநிகர் மாணாக்கர் தம்மை
அரசியல் உலையினில் இட்டால்
உதவாது நட்டம் நமக்கே சொன்னார்

வெல்லும் சொல் இன்மையறிந்து
கவ்விடும் பூனை குட்டியை எளிதாய்
கவ்விடும் எலியை கடுமையாய் உறுதியாய்
இவ்விதம் தோழமைக்கட்சிகள் சாடும்
குட்டியை  பூனைகவ்விடும் விதத்தில்
ஒவ்வா முறையில் காங்கிரஸ் சாடும்
எலியை பூனைகவ்விடும் விதத்தில்
அன்றைய முதல்வர் கூறினார்
வெல்லும்சொல் இன்மையறிந்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.