தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வெல்லும் சொல்:  கவிஞர் பி.மதியழகன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:25 pm

கவிதைமணி

பள்ளிக்கூட வாசம் அறியாத பட்டிக்காட்டுப் பிள்ளைகள் நாங்கள்பச்சை மலை ஓரம் படர்ந்து கிடந்த அந்த மந்தைவெளிகளில் ஆடு மாடு மேய்த்தேதான்ஆகாச வானில் பறக்கும்பறவைகளுடன் போட்டிக்கு பட்டமிட்டே பரவச ஆனந்தத்தில்பள்ளம் மேடுகள் பலவும் தாண்டி குதித்துகுதூகலத்துடன் குளக்கரையில்நல்ல குளியலோடுசும்மா கும்மாளமும் போட்டுஅக்கம்பக்கம் உள்ளவர்களின்அறிவுரை கேட்காமல்அப்பா அம்மாவுக்கும்அடங்காமல் அடம்பிடித்துநானே ராஜா நானே மந்திரியெனதிரிந்தக் கூட்டமானநாங்கள் இப்போ...திருந்தி திசைமாறி திகழ்வதுஏவுகணை நாயகனின்வெல்லும் சொல்லாலென்றுஉங்களுக்குத் தெரியுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.