புதிய டைரி: வெங்கடேஷ்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கடந்த கால கவலைகளின் கறைகள்
வன்சொற்கள் ஏற்படுத்திய வடுக்கள்,
அறிவிலிகளால் அடைந்த அவமானங்கள்,
துர்மனங்களால் துயரப்பட்ட துன்பங்கள்,
அனைத்தும் வடிக்கப்பட்ட பழைய டைரி
வெந்தழலுக்கு வீணாகி போகட்டும்.
புத்தம்புது புன்னகை பூக்கள்
புதிய டைரியில் பூத்துக்கொண்டே
இருக்கட்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...