புதிய டைரி : கா. மகேந்திரபிரபு


எண்ண விதைகள் எழுத்தாக
ஏட்டில் பதியும் நேரம் புதியதாக !
புத்தம் புது ஏடு - சிகரம் தொடும்
புதிய எண்ணங்களை விதைப்போம் !
சொந்தங்கள் பந்தங்கள் பசுமையான
நட்புகள் புதிய பாதையிலே பயணம் !
பணம் தரும் மாற்றங்களை கவனிப்போம்
பணத்தின் பாதையை மாற்றும் பயணமாய் !
இசையை இன்முகம் கொண்டு என்றும்
இனிமையாய் ரசிப்போம் புதிய கோணத்தில் !
கண்களில் கனவின் வண்ணம் தெரியும்
சிகரம் தொடுவோம்-அடைவோம்
எழுதுவோம் புதிய டைரியில் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...