பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கோடை மழை: வே.புனிதா வேளாங்கண்ணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

கண் இமைக்காமல்சுட்டெரிக்கும் ஆதவனே..கொஞ்சம் இடைவெளிவிட்டுசில்லென்ற காற்றை தூதுவிட்டுவெண் மேகத்தை மறையவிட்டுகருமேகத்தை அனுப்பி வைத்தால்..இந்த கோடையில் கொஞ்சம்நாங்கள் இளைப்பாறுவோமே....சிறியவர்கள் முதல்பெறியவர்கள் வரைதூறும் கோடை மழைக்காக‌ஏங்குகிறோம்...கோடை வெயிலைகொஞ்சம் மறையவிட்டுகோடை மழையைஅனுப்பி வையுங்கள் ஆதவனே...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.