பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கோடை மழை: பேராசிரியர் கவிஞர் பு. மகேந்திரன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

கோயில் மழை
மனிதா பூமியைக் காத்திடு
மாறுதே வெப்பம் உணர்ந்திடு
வையகத்து வெம்மையைப் போக்கி
குளுமையைத் தந்திட வருகவே

அனல் பறக்கும் காற்று
அடைமழை மனதில் நின்றது.
மழை பொழிந்தது.
மழையோ மழை
மழலைகள் குதூகலம்

பஞ்சபூதங்களின் பரிமாணங்கள்
பரவசம் அதிர்வலைகள்
பூமித் தாயின் வெப்பம் தணிக்க
இறங்கிடுமோ வானம்
பொழிந்திடுமே கோடை மழை

பொங்கட்டும் மகிழ்ச்சி
மக்கள் மனதில்
மரங்களை வளர்ப்போம்.
மாமழையைப் பெறுவோம்.

பூமியில் வெப்பதனில்
புதிதாய் தொடரட்டும் மழை
நல்ல மழை பெறுவோம்
நலமுடன் வாழ்வோம் பல்லாண்டு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.