பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

கோடை மழை: ப திருவேங்கடம்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

கவிதைமணி

கோபம் என்ன
கோடை மழையே
தாகம் தீர்க்க
கொட்டு மழையே!

ஏரி குளங்கள்
வறண்டு போனது
ஏனோ வாழ்க்கை
என்றே ஆனது!

காடு கழனி எல்லாம்
காய்ந்து போனது
ஆடுமாடுகள் எல்லாம்
அழாமல் அழுகிறது!

வேதியல் மாற்றமோ
இயற்கை வேரறுப்போ
எதுகாரணம் என்றாலும்
எங்களை மன்னிப்பாய்!

கருமுகில்கள் வானில்
கவியட்டும்! பூமியில்
பெருமழை பெய்து
நெஞ்சம் நிறையட்டும்!

போதுமிந்த வெப்பம்
பொழியட்டும் கோடைமழை!
ஆதிபகவன் தாள்பணிந்து
அனைவரும் வேண்டுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.