கோடை மழை: சசி எழில்மணி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:20 pm

நீரோடும் தடம் யாவும்
பாலையாய் மாறுது
முளைக்கின்ற புல்கூட
நீரின்றி தவிக்குது
நீரின் அவசியத்தை
மனமின்று உணருது
மண்ணில் வாழுமுயிரெல்லாம்
மகிழ்வுடன் இருக்கவே
மாநிலம் தழைக்கவே
மானுடம் பிழைக்கவே
நிலத்தின் தாகத்தை
தீர்க்கவே பொழியாதோ
கோடை மழை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...