டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தண்ணீருக்கு இரத்தம்: ஆர்.அருண்குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுப்பதுதாய்க்கு மகன் ஆற்றும் உதவியாகும்.அவித்த நெல்லை அரிசியாக்கினால்தான்அன்னமிட முடியும் நிஜத்தில்.புவியில் பிறந்த உயிரெல்லாம் பொதுவேபேதமையெல்லாம் இதிலில்லைசெவிடன் காதில் ஊதிய சங்காய்செய்தியை கேளாத மனிதர்காள்.நியதியை மாற்றிடத் துடித்திட்டால்நிம்மதிதான் வாழ்வில் கிட்டுமா?நீதியை வீதிக்கு அனுப்பிவிட்டால்நிஜமிங்கு பொய்த்துவிடாதா?உதிரம் குடித்து உவகை கொள்வோரேஉண்மையை மனதில் விதையுங்கள்.அதிர்ந்தோடட்டும் அநீதியின்றேஅஹிம்சையே தேவை இக்கணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.