திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெல்லுக்கிறைத்த நீர்: மீனாள்ராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

இன்னார் இனியார் என்றினம் பார்க்காது
வேண்டியர் வேண்டார் என வேறு பார்க்காது – கற்பித்தல்
நெல்லுக்கிறைத்த இறைத்த நீரென உலகில்
பல்லாரும் கற்பர் அன்றோ
 
மேல்சாதி எல்லாம் கற்றாருமல்லர்
கீழ்சாதி எல்லாம் கல்லாருமல்லர் – வேலைப்பணி
கற்றறிந்தார்க்கே அளித்தல் நாடுய்யும் அஃதல்லால்
நெல்லுக்கு இறைத்தநீரன்ன
 
நெல்லுக்கு இறைத்தநீர் நெல்லுக்குப் பாய்தால் நன்று
புல்லுக்குப் பாய்ந்தால் புல்லுருவியும் வாழுமன்றோ
காதல் இருவழிப்பாதையானால் அது வாழுமன்றோ
காதல் ஒருவரிடமிருந்தால் அது சாதல் நன்று  
 
பொருள் இல்லார் உள்ளார் எல்லாரும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.