எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெல்லுக் கிறைத்தநீர்: சாலை கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

நெல்லுக் கிறைத்தநீர் நீள்வயல்
 பாய்வதுபோல் 
சொல்லும் மழையாலே சீராய்ப்
 பொழிந்ததுவும் 
நல்லார் ஒருவருக்காய் நன்மைசெயும் வானாக 
வல்லார் வழங்கதந்த வாழ்த்து 
நெல்லுப் பயிருக்குத் தேவையன்றோ நீர்பொசிவு 
சொல்லுப் பயிர்விதைக்கச்
 சொன்மழையைப் பாத்திகட்டிக் 
காலம் துணைக்கொண்டு 
காத்திருந்துத் தூற்றிகொள 
ஞாலம் பயனுறவே நாடு 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.