நெல்லுக் கிறைத்த நீர்: என்.எஸ்.எம். சாகுல் ஹமீது

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

வரிவரியாய் மேகங்கள் வானத்தில் திரண்டெழுந்து
வறுமையுற்று தாகமுடைக் கானகமாய் சுருண்டுவிட்ட
சோற்றுவயல் உழத்தக்க கனமான மழையாகி
ஏற்றமுடன் நெல்லுக் கிறைத்தநீர்
எந்தன் இதயத்தில் பால்வார்க்க
சிந்தை விதைத்திட்ட தீர்மாணம்:
வயிற்றுப் பிணிதீர்க்கும் உழவுப் பணிசெய்யும்
உயர்ந்தோன் பணிசிறக்க மழையின் முகில்கூட்டம்
சோற்றுவயல் நெல்லுக் கிறைத்த நீர்போல
ஆற்றல்சால் கல்விக் குதவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...