திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நெல்லுக் இறைத்தநீர்: ரீகன். ஜெய்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

மனிதா...!
பிறப்பு முதல்
இறப்புவரைதான் எத்தனை ஆட்டம்...!
வாழ்க்கை என்னும்
மைதானத்திலிருந்து
மயானம் செல்லும்வரை...!
கருவறை தண்ணியில் மூழ்கிய முத்தை எடுத்து உயிராய் உலகுக்கு தந்தவள் தாயே...!
இவ்வுலகில் பல உயிர்கள்
இன்னல்களில் போராடும் தருணம்
மண்ணுக்குள்  அழுகிகுடும் உடல் உறுப்புகளை அவ்வுயிருக்கு தந்து வாழ வைத்து போகையில் தளிர்கிறது ஒவ்வொரு தாயின் மனம்
இறைத்தநீரில் தளிர்த்த நெற்பயிராய்...
மண்ணுக்குள் புதைப்பதை மனிதனுக்குள் விதைத்துபோவோம்...!!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.