தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ஜன்னல் நிலா: பொன். குமார்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

இரவிலேயே காண முடியும்வானத்து நிலா.பகலிலே மட்டும் தோன்றும்ஜன்னல் நிலா.வயதானாலும் வனப்பாகவே இருக்கிறதுவானத்து நிலா.வயதானதால் பொலிவிழந்து விடுகிறதுஜன்னல் நிலா.வானத்து நிலாவிற்கு உண்டுகறை .ஜன்னல் நிலாவை அடைத்திருப்பதுசிறை.வானத்து நிலாவிற்கு துணையாகநட்சத்திரங்கள்.ஜன்னல் நிலாவிற்கு  துணையாககுடும்பஸ்தர்கள்.வானத்து நிலாவிற்கு ரசிகர்கள் உண்டு.வாழ்க்கைத் தரவேண்டியதில்லை.ஜன்னல் நிலாவிற்கும்ரசிகர்கள் உண்டு.வாழ்க்கைத் தர எவரும்முன் வருவதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.