வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

ஜன்னல் நிலா : எஸ். சுரேஷ்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

ஆகாய குளத்தில் 
விண்மின்கள் நடுவில் 
வீற்று இருக்கும் 
வெண் நிலவே
 சேற்றில் முளைத்த 
வெண் தாமரை
பறித்த சில நாழிகையில் 
வாடுவது போல 
நாங்கள்  உன்  
அழகை   பார்த்ததும் 
தேய்ந்து போகிறாயே
இனி உன்னை 
ஜன்னல் ஓரத்தில் 
நின்றே பார்க்கிறோம் 
நீ தினமும் 
வருவாயா சொல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.