வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

ஜன்னல் நிலா! - ஆர்.தியாகு 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

முகம்பார்க்க
குளமில்லை..
ஏரி முழுவதும் நிரம்பி
ததும்பும் வீடுகள்..

நதிகளில்
லாரிகளே ஓடுகிறது..
சாலை பள்ளங்களில்
நீர் தேங்க மழையுமில்லை.

குடத்தில்
நகராட்சி தண்ணீருமில்லை..

அதனால்
உன் கண்களில் முகம்பார்க்க
ஜன்னலில் நிலா..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.