வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

ஜன்னல் நிலா:  - கோ. மன்றவாணன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

தொடர்வண்டியின் ஜன்னலோரம்முகத்தில் காற்று உரச உரசஉட்கார்ந்திருந்தேன்தொடர்ந்து வந்ததுதூரத்து நிலாவீட்டுக்கு வந்துதிறந்தேன் ஜன்னலைஅங்கேயும்அருகில் வந்து காத்துக்கிடந்ததுஅதே நிலாநிலவைஅகன்ற திடலில்அமர்ந்துஅண்ணாந்து பார்த்தால்கழுத்துச் சுளுக்கிப் போகலாம்ஜன்னல் வழியாகப் பார்த்தால்கவிஞன் ஆகலாம்யாரும்கதவு திறந்தால்காற்று வரும்காதலன் திறந்தால்பகலில் கூட நிலவுவரும்எதிர்வீட்டு ஜன்னலில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.