மனம் எனும் மாயப் பேய்: மா.உலகநாதன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

சூள்கொட்டி வாழ்வோரையும்தேள்கொட்டிய குரங்கதைப்போல் மனம் சுழல வைக்கும் மாயப்பேய்.!இதிகாச இராமனையும்சதி செய்து வீழ்த்தியதைமதிகொண்டோர் மறக்க இயலுமோ?பொய்யான உடலுக்கு மெய்என்று பேர்வைத்து புரிய வைத்த மாயம் தனைஉணர்வோம் நாம்.உய்வோம் நாம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...