நீதியைத் தேடி! வெற்றிப்பேரொளி

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

தேடப்படும் பட்டியலில் நீதி! தேடிக் கண்டடைய முடியாத தூரத்தில் அல்லது ஆழத்தில் நீதி! நீதி தொலைந்து போனதா? தொலைக்கப் பட்டதா? கண்டுபிடித்துத் தந்தால் சன்மானமும் இல்லை! சந்தோஷமும் இல்லை! நீதியைத் தேடி நடத்தும் பயணம் நிம்மதியைத் தருமா? முடிவில் நெருடலைத் தருமா? ஒன்று தெரியுமா...? நீதியைத் தேடும் வரலாறு நெடியது... "ஆவின் கடைமணி நடுநா நடுங்க" தொடங்கியது அது! எல்லாக் காலங்களிலும் தேடப்பட்டுக் கொண்டிருக்கிறது ஏதோ..... ஒரு....நீதி யாருக்கானதோ... ஒரு... நீதி கண்ணகி முதல் சுவாதி வரை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...