/

எழுத்து: விஸ்வநாத்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

உழைத்து முன்னேறு போராடி வெற்றிபெறு உண்மையே பேசு அன்பாய் இரு சினம் விடுத்து செயல் படுவெற்றியில் மமதையும் தோல்வியில் துயரமும் தவிர் எல்லாவற்றையும் செய்து முடித்தது ஆண்டவன், நீ வெறும் கருவியே;செயல்பட வைத்ததற்கு நன்றி கூறி, மண்டியிடு. தரணியில் நடந்ததெல்லாம் தலைவனின் எண்ணப்படியே, உன் தலையெழுத்துப்படியே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.