/

எழுத்து: வ. மாரிசுப்பிரமணியன் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

என் பிஞ்சுக்கரங்களைப் பிடித்து,என் ஆசான்கள் எனக்கு,கற்றுத்தந்திட்ட எழுத்து.நான் கொஞ்சு மொழி பேசுகின்ற பொழுது,நான் அஞ்சி அஞ்சி எழுதிப்பழகிய எழுத்து.நம் தாய் மொழியாம் தமிழ்மொழியை,வாய்  [ அசைய ] நிறைய வாசிக்க வைத்திட்ட எழுத்து..என்னை உன்னை நம்மை உறவு கொள்ள வைத்திட்ட எழுத்து.என்றும் எப்பொழுதும் பொய் எழுத்து. எழுதாமல்,மெய் எழுத்து. எழுதுவோருக்கெல்லாம் என்றும் எப்பொழுதும்மேன்மை தந்திடும் எழுத்து.அது, உன் தலையெழுத்தையே, மாறவைக்கும்உன் புகழைப் பரை சாற்றும்  நல் எழுத்து…

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.