தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

வழி தவறிய பயணங்கள்: சசி எழில்மணி

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

வழிகாட்டி இல்லாமல்விழிகள் பிதுங்கியதுபயணங்கள் தொடர்ந்ததுபாதைகள் மாறியதுதிரும்பிச் செல்லவேமனம் சொல்லுதுகடந்து வந்த பாதையும்ஏனோ மறந்ததுசெய்த தவறுகள் கண்ணில் தெரியுதுசேர்ந்திடும் இலக்கினைவெகு தூரத்தில் பார்க்கின்றேன்வந்தவழியை நினைத்தேவருத்தத்தில் தவிக்கின்றேன்செய்த தவறுகளைபட்டியல் போடுகிறேன்திட்டமிடலின் அவசியம்இப்போது உணர்கின்றேன்திக்குத் தெரியாத காட்டில்திசைகளும் அறியாதுதனித்து நிற்கின்றேன்நிலைமையை சரிசெய்யமுயற்சிகள் செய்கின்றேன்இதுவும் ஒரு காலமென்றுஎனக்கு நானேஆறுதல் சொல்கிறேன்வழி தவறிய பயணங்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.