தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பட்டதாரி: ஆபிரகாம் வேளாங்கண்ணி 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

கவிதைமணி

பட்டம் பெற்ற பட்டதாரிவேலை என்னும் நூலைஓடியலைந்து தேடிப்பிடித்து பறக்கவிட்டாகிட சம்சாரி நூல் கிடைத்த பாடில்லைகிட்டுமோ கிட்டாதோ விட்டு விடுமோ காலைவாரி கேட்டிடுமோ ஒப்பாரி அவநம்பிக்கையில் முகாரிபடிப்பிற்கு பட்டக்கடன்பெற்றோரின் ஈன்றக்கடன்யாவும் தீராது போயிடுமோதூண்டிலில் சிக்கிய மீனாகி துடித்திடும் அவலநிலைகைத்தொழில் ஒன்றைக்கற்றுக்கொள் கவலை  உனக்கில்லை ஒத்துக்கொள்மந்திரத்தை மனதில் ஏற்றி உழைக்கும் வேளையில் தபால்காரன் கடிதம் ஒன்றுநீட்ட பிரித்தான் படித்தான்படிப்பிற்கேற்ற வேலைகள் கிடைப்பதில்லை எனிலும்வேலைக்கேற்ற சம்பளம்கொடுப்பதில்லை மெல்ல சிரித்தான் கிழித்தான் வீசினான் தெருவீதியிலேபெற்றோர் பட்ட கடன்கள் அடைந்ததுஅரவமறியாது அடமான நகைகள்யாவும்மீட்டெடுக்கப் பட்டதுவேநிலபலன்கள் மீண்டும்வந்து சேர்ந்தும் விட்டதுவேசுயவேலை பட்டதாரியாக்கி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.