பட்டதாரி : ரீகன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

விதைத்த விதை முளைக்க
காத்திருக்கும் விவசாயி
கழுத்தில் கத்தி வைக்க
காத்திருக்கும் கந்துவட்டிக்காரன்
தூக்கம் வரக் காத்திருக்கும்
நோயாளி
ஓய்வு வரக் காத்திருக்கும்
தொழிலாளி
தேர்தல் வரக் காத்திருக்கும்
வேட்பாளன்
விடியல் வரக் காத்திருக்கும்
மக்கள்
விடுமுறை கிடைக்க
காத்திருக்கும் ஊழியன்
வாய்ப்பு கிடைக்க காத்திருக்கும்
வேலையில்லா பட்டதாரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...