சுனாமியின் சுவடுகள். கவிஞர் மா.உலகநாதன்,

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

ஓ.......என்ன அது சத்தம்?
அலைகளின் பேரொலியோ ?
இல்லை...இல்லை.அது
சுனாமியில் சுருண்டவர்களின்
மரண ஓலம்!இன்னும் அங்கே அலைகளும்
ஓயவில்லை;
துணை இழந்தோரின்
மன அலைகளும் அடங்கவில்லை;
வலைவீசி மீன்களை வாரிச்
சுருட்டியதால் ,அவர்தம் வாரிசுகளையும்
சுருட்டியதோ?
இத்தனை அறிவியலும் இயற்கையின்
விந்தையை எடைபோட முடியவில்லை!
இதுவே நிதர்சனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...