சுனாமி சுவடுகள்: கமலகண்ணன்

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

சுனாமி யென்பது ஒரு கொடும் பாவி
அதில் அழிந்தது பணம் பல கோடி
வீடு வாசல் இழந்தவர்கள் கோடி கோடி
அதில் மடிந்து போன மக்கள் அப்பாவி
சொல்ல முடியாத சோகம்
இன்னும் மறக்க முடியவில்லை
அதன் தாக்கம்
இயற்கையின் சீற்றம் சுனாமி
அது வந்தால் தாங்காது இந்த பூமி
கண்டு சொல்லும் விஞானம்
ஆயினும் எதுவும் செய்ய முடியாது நம்மால்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...