வேலி தாண்டிய காற்று: ஈழநங்கை

Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:15 pm

பூமித் தாயவள்
பொறுமை இழக்கின்றாள்
இயற்கைக்கு எதிராக
பாோ் தாெடுக்கும்
ஆறறிவு படைத்த
மானிடத்தின் செயல் கண்டு
அனுதினமும் அழுகின்றாள்
தானும் அமைதி இழந்ததனை
சுனாமியாய்
எாிமலையாய்
பூகம்பமாய்
புயலாய் என
மனிதனின் இருப்பையே
கேள்விக்குறியாக்கி
மனிதனுக்கும் அவனது
செயற்பாட்டிற்கும் எதிராக இன்று
வர்தா எனும் பெயா் காெண்டு
ஆா்ப்பாித்து எழுகின்றது
வேலி தாண்டிய காற்றாய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...