வேலி தாண்டிய காற்று : கே. நடராஜன்


கடலுக்கு கரையே எல்லை ...காற்றுக்கும் அந்த கரைதான்
எல்லைக் கோடா ? ... இல்லை அதுவே காற்றுக்கு
வேலியா ? கரை கடக்கும் காற்று சூறைக் காற்றாவது ஏன் ?
இளம் தென்றல் காற்றாக , கடல் கரை காற்றாக
பயணிக்கும் காற்று , சூறைக் காற்றாக உரு மாறி
ஒரு நகரையே புரட்டிபோடுவது ஏன் ? அந்த காற்று
தன் வேலியைத் தாண்டுவதாலா ? இல்லை
மனிதன் இயற்கையின் நியதியை நாளும் மீறுவதாலா ?
வேலி தாண்டுவது காற்றா ...இல்லை மனிதனா ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...