எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வான மழை நீ யெனக்கு: ஜெய்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

வான் மழை ஒன்றே 
விவசாயின் வாழ்வாதாரம் ...
வான் மட்டுமா பொய்த்து போகிறது...
வானோடு சேர்ந்து விவசாயின் நம்பிக்கை அன்றோ
பொய்த்து போகிறது...
மண்வெட்டி தோளில் தூங்குது...
மடைதிறக்க வாய்காலில்
நீர்யில்லாமல்...
சுமந்த மண்வெட்டியொரு சுமை என்றால்
குடும்பம் பெருஞ்சுமையன்றோ...
சுமை தீரும் காலம் விவசாயிக்குண்டோ ???
சுகம் காணும் நேரம் வருவதுண்டோ  ??? 
கனவுகள் ஒன்றே நிரந்தரம்
காலச்சுழல் அதில் பம்பரமாய் சுழலும்...                                    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.