நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எல்லைக்கோடு: மீனாள் தேவராஜன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

நீலவானத்திற்கு உண்டோ கட்டுப்பாடு
நெடுங்கடலுக்கு உண்டோ கட்டுப்பாடு
சுழன்றுவீசும் காற்றுக்கு உண்டோ கட்டுப்பாடு
சூழ்ச்சியால் அத்துமீறல் அவற்றில் காணவியலாது
நாட்டுக்கும் அண்டை நாட்டுக்குமிடையே
வீட்டுக்கும் அண்டை வீட்டுக்கும் இடையே
சண்டை வராமல் தடுக்கும் எல்லைக்கோடு
உண்டானது மனிதன் தன்னல வெளிப்பாடு!
தானத்திற்கு உண்டோ அளக்கும் சால்
அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்
வரம்பு மீறி வருகையில் சுதந்திரம் காக்கும்
வரப்பு எல்லைக்கோடு வேண்டும்தானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.