நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எல்லைக் கோடு - ஆர்.தியாகு

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

நாடு உயிர்வாழ‌
எல்லைக் கோட்டில்
சுவாசிக்கிறான்!
இரும்புவேலி நடுங்கும் பனியில்..
எல்லைக் கோட்டில் நிற்பவனுக்கு
தெரியுமா?
வறுமையை குடித்து விவசாயி சாவு!
ஐந்து நிமிடத்துக்கு ஒரு கற்பழிப்பு!
காந்திநோட்டும் அதிகாரிகளும் காதலர்கள்!
வருகை ஏட்டில் போட்டாலும்
கையெழுத்துக்கு தலைசொறியும் அரசியல்வாதிகள்!
உள்நாட்டில்தான் வியபாரம் ஆனால்..
சுவீஸ் வங்கியில் கள்ளாபெட்டி!
காசுக்குதான் நல்ல கல்வி!
லஞ்சமும் காமமும் மட்டுமே
நாட்டில் சாதி பார்க்காது!
எல்லைக் கோட்டிற்கு இருபக்கமும்
ரத்த கவுச்சியில் பிணங்கள்
யாருக்காக‌..?
வெறும் மாத சம்பளத்திற்காகவா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.