17.01.1917: தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று!
எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (எம். ஜி. இராமச்சந்திரன்) தமிழ்த் திரைப்பட நடிகராகவும், 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்று முறை...








