கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

08.02.1971: நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது.

நாஸ்டாக் என்பது (NASDAQ - National Association of Securities Dealers Automated Quotations) ஓர் அமெரிக்க பங்குச்சந்தை ஆகும்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

DIN

நாஸ்டாக் என்பது (NASDAQ - National Association of Securities Dealers Automated Quotations) ஓர் அமெரிக்க பங்குச்சந்தை ஆகும்.

3,200 நிறுவனங்கள் உள்ளிட்ட இச்சந்தை உலகில் வணிக மூலதனத்தின் (market capitalization) படி உலகில் இரண்டாமிடத்திலுள்ள பங்குச் சந்தை ஆகும். 1971இல் உருவாக்கப்பட்ட இச்சந்தை அமெரிக்காவின் முதல் மின் சந்தை ஆகும். இதில் வர்த்தகங்கள் அனைத்தும் அமெரிக்க டாலரில் நடைபெறும். இது 1992 ஆம் ஆண்டில் இலண்டன் பங்குச் சந்தையுடன் இணைந்து கண்டங்களுக்கிடையேயான பங்குச் சந்தை வர்த்தகத்தையும் தொடங்கியது.

இதன் வணிக நேரமானது கிழக்குப்பகுதி நேரத்தின்படி (Eastern Time Zone) காலை 09:30 முதல் மாலை 05:00 மணி வரை ஆகும். இப்பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 4.45 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.