பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

19.09.1957: அமெரிக்காவில் உலகின் முதல் நிலத்தடி அணுகுண்டு சோதனை நடந்த நாள்! 

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் இருந்து 65 மைல்  தொலைவில் உள்ள நெவாடா சோதனை பகுதியில்...

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவியோகி வேதம்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் இருந்து 65 மைல்  தொலைவில் உள்ள நெவாடா சோதனை பகுதியில், 19.09.1957 அன்று உலகின் முதல்  நிலத்தடி அணுகுண்டு சோதனையை அமெரிக்கா நடத்தியது.

இந்த சோதனையில் 1.7 கிலோ டன்  எடையுள்ள அணு ஆயுதம் சோதனைக்கு பயன்படுத்தப்பட்டது.ரெய்னர் என்று அழைக்கப்பட்ட இந்த சோதனை உலகிலேயே முதல்முறையாக முழுக்க நிலத்தடியில் செய்யப்பட்ட, கதிரியக்க விளைவுகள் எதுவும் இல்லாத சோதனையாகும்.

இந்த சோதனையானது நெவாடா சோதனை பகுதியில், 1957 மே மாதம் தொடங்கி அக்டோபர் வரை நடைபெற்ற 29 சோதனைகளில்  ஒரு பகுதியாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.