டிசம்பர் 20 - சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்
இன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம், உலகமெங்கும் நிலவும் வறுமையை எதிர்த்துப் போராடுவதில் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை...


இன்று சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம், உலகமெங்கும் நிலவும் வறுமையை எதிர்த்துப் போராடுவதில் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உலக மக்களிடம் ஏற்படுத்தவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினமானது 21 ஆம் நூற்றாண்டில் வழக்கில் உள்ள சர்வதேச உறவுக் கோட்பாடு ஒருமைப்பாட்டை வலியுறுத்துகிறது. மேலும் எளியோர் வலியோரிடம் இருந்து உதவி கோரும் உரிமையையும் ஆதரிக்கிறது.
நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதற்கான வழிகள் பற்றி விவாதிப்பதற்கும் வறுமையை ஒழிப்பதற்கான புதிய வழிமுறைகளைக் கண்டறிவதற்குமாக நிகழ்ச்சிகள் இந்த நாளில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
இதன் மூலம் மனித ஒருமைப்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...